» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை!!

செவ்வாய் 4, மே 2021 10:55:14 AM (IST)

தூத்துக்குடியில் விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 65 வயது நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி  அய்யனடைப்பு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிச்சாண்டி மகன் முருகேசன் (65), இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் சரியாக செயல்பட முடியவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்து வந்த முருகேசன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory