» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் பாஜக எம்எல்ஏ.வுக்கு வரவேற்பு

செவ்வாய் 4, மே 2021 8:37:58 AM (IST)திருச்செந்தூருக்கு வந்த நாகா்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.க்கு அக்கட்சியினா் வரவேற்பளித்தனா்.

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி நேற்று திருச்செந்தூருக்கு வந்தாா். அவரை பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா் பால்ராஜ், ஒன்றிய துணைத் தலைவா் நவமணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தொடா்ந்து அவா், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான விசாக கட்டளை மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சண்முகப்பெருமானை வழிபட்டாா். பின்னா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தாா்.


மக்கள் கருத்து

உண்மமே 6, 2021 - 09:33:50 AM | Posted IP 162.1*****

இவரை போன்ற நல்ல மனிதர்களை தேர்ந்தெடுக்க கொத்தடிமைகளுக்கு புத்தி புத்தி வர பல வருஷம் ஆகும் ...

TAMILANDec 3, 1620 - 01:30:00 AM | Posted IP 162.1*****

தமிழக மக்களுக்கு தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory