» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கீதாஜீவன் வெற்றியை வரவேற்று பேனர்கள் : திமுகவினர் கொண்டாட்டம்!

திங்கள் 3, மே 2021 10:31:08 AM (IST)



தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் வெற்றியை வரவேற்று பல்வேறு  இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏவும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக 3வது முறையாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியை வரவேற்றும், கீதாஜீவனுக்கு வாழ்த்து தெரிவித்தும் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் டிஜிட்டல் பேனர்கள் வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam





Thalir Products



Thoothukudi Business Directory