» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா வெற்றி!

ஞாயிறு 2, மே 2021 5:41:39 PM (IST)திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார். முன்னதாக, 24ஆவது சுற்று முடிவில் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 61,515, அமமுக - 3,714, நாம் தமிழர் - 14,872 மநீம- 1,831 வாக்குகள் பெற்றிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory