» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவன் முன்னிலை : திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை

ஞாயிறு 2, மே 2021 10:39:11 AM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

காலை 10  மணி நிலவரம் 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 

கீதா ஜீவன் (திமுக) 9138

விஜயசீலன் (தமாகா) 4137

வேல்ராஜ் (நாம் தமிழர்)  3091

திருச்செந்தூர் :

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வருகிறார். 

அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) - 36551

கேஆர்எம் ராதாகிருஷ்ணன் (அதிமுக)  - 22183


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir ProductsNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory