» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல்போன தமிழ் பைபிள்: லண்டனில் கண்டுபிடிப்பு!

வெள்ளி 1, ஜூலை 2022 4:53:36 PM (IST)

தஞ்சையில் மாயமான தமிழின் முதல் பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போனநிலையில் தற்பொழுது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory