» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியர்களுக்கு சுற்றுலா விசா: யூ.ஏ.இ., முடிவு

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:49:22 PM (IST)



இந்திய பாஸ்போர்ட்டை வைத்துள்ளவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

கடைசி 14 நாள்களில், தாய்நாட்டிற்கு பயணம் செய்யாத இந்தியர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் சுற்று விசா அளிக்கப்படவுள்ளது.

கரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் வழியே பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே தற்போது சுற்றுலா விசா அளிக்கப்பட்டுவருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்பவர்கள், அந்த நாளும் ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory