» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை மீன்

வியாழன் 22, ஜூலை 2021 12:11:58 PM (IST)அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் அரியவகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ஒரேகானின் வடமேற்குப் பகுதியில் உள்ள சன்செட் கடற்கரையில் ஒதுங்கிய ஓபா (Opah) வகையை சேர்ந்த இந்த மீன், மூன்ஃபிஷ் (moonfish) என்றும் அழைக்கப்படுகிறது. ஆரஞ்ச் மற்றும் சில்வர் நிறத்தில் 3.5 அடி நீளமும், 45 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை கடற்கரையில் இருந்து மீன்வளத்துறை ஊழியர்கள் மீட்ட நிலையில், கொலம்பியா ரிவர் மெரிடைம் மியூசியம் (Columbia River Maritime Museum) என்ற உள்ளூர் அமைப்பு மூலம் சில நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory