» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது: பிரதமர் மோடி வாழ்த்து

சனி 3, டிசம்பர் 2022 4:24:21 PM (IST)

மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது: எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory