» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அன்பு மிக்க இந்தியர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன் : தலாய் லாமா
வியாழன் 22, செப்டம்பர் 2022 5:31:19 PM (IST)
இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

"அடுத்த 15 - 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன். அதில் கேள்விக்கு இடமில்லை. இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை. சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" இவ்வாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
அடேய்Sep 23, 2022 - 10:05:50 AM | Posted IP 162.1*****
உனக்கு சசிகலா குரூப் பத்திலாம் தெரியல.. விஜயகாந்துக்கு செய்வினை வச்சு ஒன்னும் இல்லாம பண்ணது... ஜெயலலிதாவை செய்வினை வச்சு போட்டு தல்லுனது.. அதிமுக ஆட்டைய போட பாத்தது... இன்னும் நெறைய இருக்கு லிஸ்ட்ல... அன்பான மக்கள் இருக்காங்க... கிறிஸ்துவத்தில் மட்டும்... இந்துவில் ஆண்ட பரம்பரைகள் தவிர அனைவரும் அன்பானவர்கள்.... மற்றவர்கள் அனைவரும் கிரிமினல்கள்... குற்றம் புரிய பிறந்தவர்கள்....
மேலும் தொடரும் செய்திகள்

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பயனடையும் : டி.கே.சிவக்குமார்
வியாழன் 1, ஜூன் 2023 4:38:43 PM (IST)

வெடிகுண்டு வைத்திருப்பதாக பெண் பயணி மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!
வியாழன் 1, ஜூன் 2023 4:09:33 PM (IST)

ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை மாற்ற எதிர்ப்பு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!
வியாழன் 1, ஜூன் 2023 12:18:52 PM (IST)

பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புடன் தொடர்பு: கேரளா, பிஹாரில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை!
வியாழன் 1, ஜூன் 2023 10:30:44 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும்; மத்திய விளையாட்டு அமைச்சர் வேண்டுகோள்
புதன் 31, மே 2023 5:04:58 PM (IST)

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)

makkalSep 24, 2022 - 12:06:32 PM | Posted IP 162.1*****