» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜபேயி 4ஆம் ஆண்டு நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:44:41 AM (IST)முன்னாள் பிரதமர் வாஜபேயி நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி,  கடந்த 1998-2004 க்கு இடையில் ஆறு ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர். அவரது 4வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory