» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)

வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.தாக்குதலில் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பின், இந்திய மாணவர் சங்கத்தினரே இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 12:42:32 PM (IST)

5ஜி அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.8,312 கோடி செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:26:22 AM (IST)

இந்தியாவின் தடுப்பூசிகள் ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:21:47 AM (IST)
_1660798139.jpg)
கண்ணியமாக நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:18:40 AM (IST)

டெல்லியில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:20:05 PM (IST)

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 4:50:42 PM (IST)
