» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு
புதன் 22, ஜூன் 2022 8:38:47 AM (IST)

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்கு நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுக்குறித்து பேசிய பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா, "முதல்முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!
சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)
