» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இலங்கைக்கு இந்திய படைகள் அனுப்பப்படாது : வெளியுறவுத் துறை
புதன் 11, மே 2022 11:43:22 AM (IST)
இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு இந்திய படைகள் அனுப்பப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு ராணுவத்துக்கு உதவும் வகையில் இந்தியா தனது படைகளை அனுப்பலாம் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மேலும், இலங்கையின் ஜனநாயகம், பொருளாதாரம் மீள்வதற்கான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும், அசாதாரண சூழ்நிலை நிலவும் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என்றும் வெளியுறவுத் துறை விளக்கத்தில் கூறியுள்ளது.
மக்கள் கருத்து
ஆமாமே 13, 2022 - 07:28:36 AM | Posted IP 162.1*****
அப்போ எதுக்கு தெலுங்கு திராவிட கட்சி இலங்கைக்கு அரிசி அனுப்பி விடுகிறது ?
மேலும் தொடரும் செய்திகள்

குஜராத் உப்பு ஆலையில் சுவர் இடிந்து 12பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதன் 18, மே 2022 5:10:25 PM (IST)

பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை : இருவர் உயிரிழப்பு... நகரின் பல பகுதிகளில் வெள்ளம்!
புதன் 18, மே 2022 4:54:54 PM (IST)

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் : கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!
புதன் 18, மே 2022 12:49:22 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய்
புதன் 18, மே 2022 12:06:26 PM (IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மே 2022 11:11:06 AM (IST)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை : பூஜை செய்து மர்ம நபர்கள் கைவரிசை!!
செவ்வாய் 17, மே 2022 4:36:29 PM (IST)

ஆம்மே 13, 2022 - 07:29:18 AM | Posted IP 162.1*****