» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்வு முதலீட்டாளர்கள் உற்சாகம்!

வியாழன் 16, செப்டம்பர் 2021 12:41:24 PM (IST)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்ந்து 58,851.36 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 128 புள்ளிகள் உயர்ந்து 58,851.36 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 17,563 புள்ளிகளாக உள்ளது.  இதனால் வர்த்தகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory