அற்புதம் மருத்துவமனை
முடியை மீட்டெடுத்து, நம்பிக்கையை மீட்டெடுங்கள்!
உங்கள் தலையில் முடி இல்லாததால் திருமண வாய்ப்புகள் பற்றிப் பதட்டமாக இருக்கிறீர்களா ?
உங்கள் தொழிலில் இது உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறதா?

Permanent hair!
Permanent confidence !
Hair transplantation -
Expert Dermatologists trained at AIIMS Delhi

முடி மாற்றம் (Hair Transplantation) – தேவையும் நம்பகத்தன்மையும்
முடி கொட்டுதல் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இது மனஅழுத்தத்தையும், தன்னம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது.
மருத்துவ முறைகளால் இப்போது முடி மாற்றம் (Hair Transplantation) செய்ய முடியும்.
தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு அழகான எதிர்காலத்தை சந்திக்கலாம்.


முடி கொட்டுதலின் பிரச்சினைகள்
முடி கொட்டுதல் ஆனது பல காரணங்களால் ஏற்படலாம்:
1. மரபணு காரணங்கள் – குடும்பத்தில் முடி கொட்டுதல் இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இது பரவக்கூடும்.
2. உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் – உடல் சத்து குறைபாடு, தைராய்டு கோளாறு போன்றவை முடி கொட்டலுக்குக் காரணமாகின்றன.
3. உடல் மற்றும் மன அழுத்தம் – அதிக வேலைப்பளு, உணவு பழக்க முறைகளில் மாற்றம், தூக்கமின்மை ஆகியவை முடி உதிர்வை அதிகரிக்க செய்கின்றன.
முடி மாற்றம் ஒரு சிறந்த மருத்துவ தீர்வாக இருப்பினும், அதை அனுபவம் வாய்ந்த, தகுதி பெற்ற மருத்துவர்களிடம் மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய முடி மாற்ற சேவை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். நம்பகமான தகவல்களை பெற்றுக் கொண்டு, உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.