» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திங்கள் 14, ஜூன் 2021 9:39:14 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 15) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

NewsIcon

நாலுமாவடியில் பள்ளி கட்டிடம்: சகோ. மோகன் சி. லாசரஸ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

திங்கள் 14, ஜூன் 2021 9:05:48 PM (IST) மக்கள் கருத்து (1)

நாலுமாவடியில் ஸ்ரீஞானானந்த சன்மார்க்க கல்விச்சங்கம் சார்பில் காமராஜர் கான்வென்ட் பள்ளி கட்டிட பணிகளை ....

NewsIcon

ஸ்பிக் நிறுவனம் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு உணவு சமைக்க உதவி!!

திங்கள் 14, ஜூன் 2021 8:55:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ உணவு சமைப்பதற்காக ஸ்பிக் நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு எண்ணெய் . . .

NewsIcon

ஸ்டெர்லைட் ஆலையில் 17.80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்

திங்கள் 14, ஜூன் 2021 8:49:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 17.80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும், 25 உருளை வாயு ஆக்சிஜனும் உற்பத்தி . . .

NewsIcon

தருவைக்குளம் பங்குதந்தை பணிநிறைவு பாராட்டு விழா

திங்கள் 14, ஜூன் 2021 4:56:55 PM (IST) மக்கள் கருத்து (0)

தருவைக்குளம் ஆலய பங்கு தந்தைக்கு காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது....

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்

திங்கள் 14, ஜூன் 2021 4:43:18 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். திருமண நாள் விழா: நல திட்ட உதவிகள் வழங்கல்!

திங்கள் 14, ஜூன் 2021 4:25:45 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். ஜானகி திருமண நாள் விழாவை முன்னிட்டு 100 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது,

NewsIcon

திருச்செந்தூரில் ரூ.637 கோடி செலவில் சாலைப் பணிகள் : அமைச்சர் துவக்கி வைத்தார்!!

திங்கள் 14, ஜூன் 2021 4:07:07 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்த சாலை பணிகள் 2 ஆண்டு காலத்துக்குள் முடிக்கப்படும். தமிழகம் தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும். அதற்காக சாலை வசதிகளும்....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.5லட்சம் பேருக்கு தடுப்பூசி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

திங்கள் 14, ஜூன் 2021 3:32:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 1,50,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என .....

NewsIcon

தூத்துக்குடி பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது!

திங்கள் 14, ஜூன் 2021 12:53:34 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள்.

NewsIcon

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

திங்கள் 14, ஜூன் 2021 12:27:37 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 23பேருக்கு, மாவட்ட எஸ்பி ...

NewsIcon

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் : எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

திங்கள் 14, ஜூன் 2021 12:12:25 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தருவைக்குளத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

NewsIcon

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

திங்கள் 14, ஜூன் 2021 11:43:48 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை. . . .

NewsIcon

பரிகார பூஜை நடத்துவதாக 14 பவுன் நகை மோசடி: தனியாா் கல்லூரி ஊழியா் மீது மேலும் இரு வழக்கு

திங்கள் 14, ஜூன் 2021 11:23:21 AM (IST) மக்கள் கருத்து (0)

பரிகார பூஜை நடத்துவதாக கூறி பெண்களிடம் நகை மோசடி செய்த தனியாா் கல்லூரி ஊழியா் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

NewsIcon

தூத்துக்குடியில் பைக் எரிப்பு : போலீஸ் விசாரணை

திங்கள் 14, ஜூன் 2021 11:14:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் , நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை ....Thoothukudi Business Directory