விஷால்-ஆர்யா நடித்த பாலாவின் அவன் இவன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


விஷால்-ஆர்யா நடித்த பாலாவின் அவன் இவன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 14, ஜூன் 2011
நேரம் 8:31:57 PM (IST)

பாலாவின் அவன் இவன் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விஷால், ஆர்யா, ஆர்கே, ஜிஎம் குமார், ஜனனி, அம்பிகா என ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர். தெலுங்கில் இந்தப் படம் வாடு வீடு என மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஜூன் 17-ம் தேதியே வெளியாகிறது.Thoothukudi Business Directory