"களவானி" விமல்‍ - "ரேனிகுண்டா" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


"களவானி" விமல்‍ - "ரேனிகுண்டா" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 18, ஏப்ரல் 2011
நேரம் 9:54:49 PM (IST)

களவாணி படத்தை உருவாக்கிய ஷேரலி பிலிம்ஸ் நசீர், அடுத்து தயாரிக்கும் படம் எத்தன். இதில் விமல், சனுஷா ஜோடி. மற்றும் சிங்கப் புலி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பிரகதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரமேஷ். இசை, தாஜ்நூர். பாடல்கள்: நா.முத்துக்குமார், கபிலன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார்.Thoothukudi Business Directory