ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தீம் மியூசிக்

Sponsored Ads


ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தீம் மியூசிக்
பதிவு செய்த நாள் வியாழன் 7, ஏப்ரல் 2011
நேரம் 10:51:51 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறையும் சாதிக்குமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தீம் மியூசிக் ரசிகர்களை மிகவும் கவர்நதுள்ளது.Thoothukudi Business Directory