சிம்பு-பரத்-அனுஷ்கா நடித்த வானம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


சிம்பு-பரத்-அனுஷ்கா நடித்த வானம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 6, ஏப்ரல் 2011
நேரம் 10:33:38 PM (IST)

தெலுங்கில் வெளியான வெற்றிப் படமான வேதம் படத்தின் ரீமேக் வானம். இதில் சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சந்தாணம் உட்பட பலர் நடிக்கின்றனர். வேதம் படத்தின் இயக்குநர் கிரிஷ் இந்த படத்தையும் இயக்குகிறார்.Thoothukudi Business Directory