விக்ரம்-அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


விக்ரம்-அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 6, ஏப்ரல் 2011
நேரம் 10:25:41 PM (IST)

மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் தெய்வத்திருமகன். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலபால், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை. டைரக்டர் விஜய் அருமையாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் படத்தின் நாயகன் விக்ரம்.Thoothukudi Business Directory