ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் “சிங்கம் புலி” படத்தின் டிரைலர்

Sponsored Ads


ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் “சிங்கம் புலி” படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 23, ஜனவரி 2011
நேரம் 1:43:33 PM (IST)

சிங்கம் புலி படத்தில் ஜீவா முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். திவ்யா ஸ்பந்தனாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதில் ஜீவா கதாநாயகன், வில்லன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அதனால் கிராஃபிக்ஸýக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படம் உருவாக்கப்படுகிறது.Thoothukudi Business Directory