வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 3, ஜனவரி 2011
நேரம் 11:13:05 PM (IST)

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆடுகளம் இந்த படத்தில் தனுசுடன் இணைந்து டாப்ஸி பானு, சிந்துமேனன், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ஜி.எம்.குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory