எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு டிரைலர்

Sponsored Ads


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 31, டிசம்பர் 2022
நேரம் 9:12:04 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.



Thoothukudi Business Directory