நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர்

Sponsored Ads


நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 4, ஏப்ரல் 2022
நேரம் 12:24:25 PM (IST)

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் டிரைலர் வெளியான 20 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்கும் 25 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.



Thoothukudi Business Directory