நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!

Sponsored Ads


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!
பதிவு செய்த நாள் வியாழன் 10, பிப்ரவரி 2022
நேரம் 9:13:00 PM (IST)

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-ஆவது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.



Thoothukudi Business Directory