சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 13, டிசம்பர் 2019
நேரம் 11:07:14 AM (IST)

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory