சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் டீஸர்

Sponsored Ads


சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 10, டிசம்பர் 2019
நேரம் 10:39:16 AM (IST)

அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும். இந்தப் படத்திற்கு பிரசாத் இசையமைக்கிறார். படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.Thoothukudi Business Directory