சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி டீசர்!

Sponsored Ads


சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி டீசர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019
நேரம் 3:59:40 PM (IST)

சுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ள இந்தத் தெலுங்குப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.Thoothukudi Business Directory