சந்தானம் - தாரா அலிசா நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் !

Sponsored Ads


சந்தானம் - தாரா அலிசா நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் !
பதிவு செய்த நாள் வெள்ளி 19, ஜூலை 2019
நேரம் 11:31:13 AM (IST)

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ஏ1 படத்தின் 2-வது டீசர் வெளியாகியுள்ளது. தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ஏ 1. நாளைய இயக்குநர் சீசன் 4இல் வெற்றி பெற்ற ஜான்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். தாரா அலிசா பெர்ரி கதாநாயகியாக நடிக்க, மொட்ட ராஜேந்தர், சாய் குமார், சாமிநாதன், மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை - சந்தோஷ் நாராயணன். ஜூலை 26 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.Thoothukudi Business Directory