ஆர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு பட டிரெய்லர்!

Sponsored Ads


ஆர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு பட டிரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 28, மே 2019
நேரம் 12:18:58 PM (IST)

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கி, தான் மட்டுமே நடித்துள்ள படம் "ஒத்த செருப்பு". தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - ராம்ஜி. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory