மெளனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு: ஆர்யா நடிக்கும் மகாமுனி டீஸர்!!

Sponsored Ads


மெளனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு: ஆர்யா நடிக்கும் மகாமுனி டீஸர்!!
பதிவு செய்த நாள் சனி 18, மே 2019
நேரம் 12:24:02 PM (IST)

2011-ம் ஆண்டு வெளியான மெளன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார்,கிட்டத்தட்ட எட்டு ஆண்டு கழித்து தனது இரண்டாம் படத்தை இயக்கியுள்ளார். மகாமுனி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.இப்படத்துக்கு எஸ்.எஸ் தமன் இசையமைக்க, அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.Thoothukudi Business Directory