கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்

Sponsored Ads


கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் திங்கள் 15, ஏப்ரல் 2019
நேரம் 4:47:18 PM (IST)

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா பிரதமரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ள படம் காப்பான். அந்த படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory