மம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


மம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் புதன் 9, ஜனவரி 2019
நேரம் 4:17:19 PM (IST)

ஆந்திர பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். யாத்ரா-வை இயக்கியுள்ளவர், மஹி ராகவ். தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 அன்று இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Thoothukudi Business Directory