அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்

Sponsored Ads


அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்
பதிவு செய்த நாள் திங்கள் 26, நவம்பர் 2018
நேரம் 12:25:10 PM (IST)

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.Thoothukudi Business Directory