ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர்

Sponsored Ads


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் சனி 20, அக்டோபர் 2018
நேரம் 3:42:40 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீஸர் நேற்று (அக்.19) மாலை 6 மணிக்கு ’சன் டிவி’ யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டதுThoothukudi Business Directory