ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு!

Sponsored Ads


ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு!
பதிவு செய்த நாள் செவ்வாய் 2, அக்டோபர் 2018
நேரம் 4:16:13 PM (IST)

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது. நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory