லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 டிரெய்லர்!

Sponsored Ads


லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 டிரெய்லர்!
பதிவு செய்த நாள் சனி 29, செப்டம்பர் 2018
நேரம் 12:21:48 PM (IST)

2005-ல், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு விஷாலுக்கு ஆக்‌ஷன் அவதாரத்தையும் அளித்தது. அதன்பிறகு அவர் ஆக்‌ஷன் நாயகனாக அடையாளம் காண்பதற்கு அந்தப் படமே முக்கியக் காரணம். லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின், வரலட்சுமி சரத்குமார் போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory