விஜய் நடிக்கும் சர்கார்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான சிம்டாங்காரன் பாடல்!!

Sponsored Ads


விஜய் நடிக்கும் சர்கார்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான சிம்டாங்காரன் பாடல்!!
பதிவு செய்த நாள் செவ்வாய் 25, செப்டம்பர் 2018
நேரம் 3:52:29 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.பாடல் வெளியான நிமிடத்திலிருந்து யூடியூபில் 17 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீச்சு குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ட்வீட் செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.Thoothukudi Business Directory