மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம்: புதிய பாடல் விடியோ!

Sponsored Ads


மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம்: புதிய பாடல் விடியோ!
பதிவு செய்த நாள் திங்கள் 17, செப்டம்பர் 2018
நேரம் 11:19:35 AM (IST)

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.Thoothukudi Business Directory