ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர்

Sponsored Ads


ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர்
பதிவு செய்த நாள் வியாழன் 13, செப்டம்பர் 2018
நேரம் 11:35:25 AM (IST)

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, குரு சோமசுந்தரம், உடப்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘பேட்ட’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். மேலும், மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.Thoothukudi Business Directory