இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் "ஆ" திகில் படத்தின் டிரைலர்

Sponsored Ads


இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் "ஆ" திகில் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 25, நவம்பர் 2014
நேரம் 10:55:16 PM (IST)

ஒரே படத்தில் பல கதைகள் சொல்லும் புதுபாணி கோலிவுட்டில் அதிகரிக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஆ என்ற திகில் படம் உருவாகி உள்ளது. நடுகடல், பாலைவனம், ஹைவேஸ், ஏடிஎம் மையம் உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் சப்ஜெக்ட். இதில் கோகுல், சிம்ஹா, மேக்னா, மோனிசா பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் நடித்திருக்கின்றனர்.Thoothukudi Business Directory