கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் டீஸர்

Sponsored Ads


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் சனி 1, நவம்பர் 2014
நேரம் 8:55:44 PM (IST)

ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லிங்கா படத்தின் முதல் டீசர் எனப்படும் முன்னோட்ட வீடியோ இன்று மாலை வெளியானது. ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இளமைத் துள்ளலுடன் ஸ்டைலாக வருகிறார் சூப்பர்ஸ்டார்.Thoothukudi Business Directory