ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்

Sponsored Ads


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 16, செப்டம்பர் 2014
நேரம் 7:46:24 PM (IST)

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ’. எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டி, குறைத்து மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.Thoothukudi Business Directory