பரத் - நந்திதா நடித்துள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி டிரைலர்

Sponsored Ads


பரத் - நந்திதா நடித்துள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 22, ஆகஸ்ட் 2014
நேரம் 11:00:50 PM (IST)

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள படம், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இப்படத்தில் ஹீரோவாக பரத் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், நன்றாகப் படித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் நடைபெறும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கூறிஇருக்கிறார்கள். இப்படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.



Thoothukudi Business Directory