விக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்

Sponsored Ads


விக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் புதன் 20, ஆகஸ்ட் 2014
நேரம் 9:13:41 PM (IST)

தூங்கா நகரம் டைரக்ட் செய்த கவுரவ் சிகரம் தொடு படத்தினை டைரக்ட் செய்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இமான் மியூசிக், விஜய் உலகநாதன் கேமரா. இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் படம். விக்ரம் பிரபுக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். ஜோடி மோனல் கஜ்ஜார். பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.Thoothukudi Business Directory