அஜித் நடிக்கும் பில்லா 2 படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்

Sponsored Ads


அஜித் நடிக்கும் பில்லா 2 படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 3, ஜூலை 2012
நேரம் 8:29:03 PM (IST)

இப்படத்தில் அஜீத் தாதா கேரக்டரில் நடித்துள்ளார். சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே பில்லா 2 படத்தின் கதை. படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். கதாநாயகியாக பார்வதி ஒமன குட்டன் நடித்துள்ளார். இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.Thoothukudi Business Directory