சிம்பு- ஹன்சிகா - சந்தானம் இணைந்து நடிக்கும் வாலு படத்தின் டீசர்!!

Sponsored Ads


சிம்பு- ஹன்சிகா - சந்தானம் இணைந்து நடிக்கும் வாலு படத்தின் டீசர்!!
பதிவு செய்த நாள் புதன் 6, ஜூன் 2012
நேரம் 9:00:26 PM (IST)

என்.ஐ.சி ஆட்ஸ் - எஸ்.எஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் சிம்பு- ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் படம் வாலு. அஞ்சலி, சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படுகிறது. நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார்.Thoothukudi Business Directory