கார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படத்தின் டிரைலர்

Sponsored Ads


கார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 5, ஜூன் 2012
நேரம் 10:21:39 PM (IST)

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் சகுனி. அரசியல்வாதிகளின் பின்னணியை கதைகளமாக்கி உருவாகிவரும் இப்படத்தில் முற்றிலும் வித்யாசமான வேடத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் தயாராகியுள்ளது.Thoothukudi Business Directory